பிரபுசாலமனிடம் பாராட்டு பெற்ற கொட்டாச்சியின் மகள் மானஸ்வி

பல படங்களில் காமெடியனாக நடித்திருப்பவர் கொட்டாச்சி. இவரது நான்கு வயது மகள் மானஸ்வி தற்போது சதுரங்கவேட்டை-2, இமைக்கா நொடிகள், கும்கி-2 ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். இதில், சதுரங்கவேட்டை-2 படத்தில் திரிஷாவின் மகளாகவும், இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாகவும் நடிக்கும் மானஸ்வி, பிரபுசாலமன் இயக்கி வரும் கும்கி-2 படத்தில் சின்ன வயது கதாநாயகியாக நடித்திருக்கிறாராம். மேலும், நயன்தாரா, திரிஷா ஆகியோரின் மகளாக நடித்துள்ள இரண்டு படங்களிலுமே அவர்களுடன் மானஸ்விக்கு செண்டிமென்ட் பாடல் காட்சியு … Continue reading பிரபுசாலமனிடம் பாராட்டு பெற்ற கொட்டாச்சியின் மகள் மானஸ்வி